⭐ஸ்ரீகாந்த் விதியை மீறி 🗳வாக்களித்துள்ளார் - தலைமை தேர்தல் 💺அதிகாரி - Agnipuratchi

⭐ஸ்ரீகாந்த் விதியை மீறி 🗳வாக்களித்துள்ளார் - தலைமை தேர்தல் 💺அதிகாரி

Share This

தமிழகத்தில் கடந்த 18ம் 📆தேதி மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அரசியல் பிரபலங்கள் முதல் சினிமா ⭐பிரபலங்கள் வரை பலரும் தங்களது 🗳வாக்குகளை பதிவு செய்துள்ளனர். ஆனால், ⭐சிவகார்த்திகேயன் வாக்காளர் 📜பட்டியலில் பெயர் இல்லாமல் 🗳வாக்களித்தார் என்று 🗣சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து ⭐சிவகார்த்திகேயனுக்கு வாக்களிக்க அனுமதி வழங்கிய வாக்குச்சாவடி 💺அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் 💺அதிகாரி கூறியிருந்தார். இதேபோல் நடிகர் ⭐ஸ்ரீகாந்தும் வாக்காளர் 📜பட்டியலில் பெயர் இல்லாமல் 🗳வாக்களித்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து நடிகர் ⭐ஸ்ரீகாந்த்திடம் தேர்தல் ஆணையம் 🗣விளக்கம் கேட்டிருந்தது. இந்நிலையில், ⭐ஸ்ரீகாந்த் விதியை மீறி 🗳வாக்களித்துள்ளதாக 💺சத்யபிரதா சாஹூ தற்போது தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages