🗳வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ரேண்டம் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது😯. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் 📄ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களை ரேண்டம் முறையில் வாக்குச் சாவடி மையங்களுக்கு வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது👍. இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்கள் பெயர், சின்னத்துடன் கூடிய வாக்குச்சீட்டு பொருத்தும் பணி இன்று தொடங்கியுள்ளது🎉. தாலுகா, ஒன்றிய 🏢அலுவலகங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் தேர்தல் சின்னம் பொருத்தப்படுகிறது. காரைக்குடி, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணி அந்த தொகுதிகளில் நடக்கிறது😐. சிவகங்கை, மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணி சிவகங்கையில் நடக்க உள்ளது. திருமயம், ஆலங்குடி 🏛சட்டமன்ற தொகுதிக்கான 👆வாக்குப்பதிவு இயந்திரங்களில் 🗳வாக்குச்சீட்டு பொருத்தும் பணி அப்பகுதி தாசில்தார் அலுவலகங்களில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் ЁЯЧ│ро╡ாроХ்роХுрок்рокродிро╡ு роЗропрои்родிро░роЩ்роХро│ிро▓் роЪிрой்ройроо் рокொро░ுрод்родுроо் рокрогி родுро╡роЩ்роХிропродுЁЯОЙ
ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் ЁЯЧ│ро╡ாроХ்роХுрок்рокродிро╡ு роЗропрои்родிро░роЩ்роХро│ிро▓் роЪிрой்ройроо் рокொро░ுрод்родுроо் рокрогி родுро╡роЩ்роХிропродுЁЯОЙ
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment