பாஜகவின் தேர்தல் 📜அறிக்கை குறித்து நடிகர் 🕴🏻ரஜினிகாந்த்❗ - Agnipuratchi

பாஜகவின் தேர்தல் 📜அறிக்கை குறித்து நடிகர் 🕴🏻ரஜினிகாந்த்❗

Share This

சென்னை போயஸ் தோட்டத்து 🏡இல்லம் அருகே ✍🏻செய்தியாளர்களை இன்று சந்தித்த நடிகர் 🕴🏻ரஜினிகாந்த், பாஜகவின் தேர்தல் 📜அறிக்கையில் 📣அறிவிக்கப்பட்டுள்ள நதிநீர் இணைப்பு வாக்குறுதிக்கு 👏🏻வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும், 🌊நதிகளை இணைத்தால் தண்ணீர் பஞ்சம் தீரும், வேலைவாய்ப்பு பெருகும் என்றும் 🗣கூறியுள்ளார். இதை தொடர்ந்து, நடிகர் 😎கமல்ஹாசன் ஆதரவு கேட்டது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த 🕴🏻ரஜினிகாந்த், அது தொடர்பாக 🙅‍♂பேச விரும்பவில்லை என்றும், தனது அரசியல் நிலைப்பாடு ஏற்கனவே 📣அறிவித்துள்ளதாகவும், அதில் எந்த 🤷‍♂மாற்றமும் இல்லை என்றும் 🎙தெரிவித்துள்ளார். தன காணொளி இணைப்பு👇🏻 
📹http://v.duta.us/i0FuUQAA

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages