அண்மையில் 🛩ரபேல் விமான ✍ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட 📜மனுவுடன் இணைக்கப்பட்ட 📄ஆவணங்களை குறித்த வழக்கினை விசாரிக்க 🏛உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டது😯. இது குறித்து ராகுல் காந்தி🎙, "பிரதமர் மோடி, 💸கொள்ளையடித்திருப்பது உறுதியாகி👍 விட்டது. 👮காவலாளியை திருடன் என, 🏛உச்சநீதிமன்றமே கூறிவிட்டது" என்றார்😳. இதனையடுத்து, "🏛நீதிமன்ற உத்தரவில்⚖, எந்த இடத்திலும், பிரதமர் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை🚫. இதன் மூலம், உச்சநீதிமன்ற தீர்ப்பையே⚖ மாற்ற, ராகுல் முயற்சித்துள்ளார்🙄. அவர் மீது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்😡" என்று பா.ஜ.க., சார்பில் 📜மனு அளிக்கப்பட்டது. இதனை விசாரித்த🗣 உச்சநீதிமன்றம், ராகுல் தான் தெரிவித்த கருத்து🗣 குறித்து, 📆ஏப்ரல் 22க்குள் விளக்கம்🎙 அளிக்க வேண்டும் எனக்கூறி அவருக்கு , 📜நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது⚖. மேலும், "🛩ரபேல் விவகாரத்தில் ராகுல் தெரிவித்த கருத்துகள், எங்கள் தீர்ப்பை⚖ விமர்சனம் செய்வதாக இல்லை😌" எனவும் தெரிவித்துள்ளது🔈 குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 🏛உச்சநீதிமன்றம் நோட்டீஸ்📜
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment