புதுச்சேரி முன்னாள் 💺முதல்வர் ரங்கசாமியின் வீட்டில் 🗳தேர்தல் 🤵அதிகாரிகள் சோதனை👀 - Agnipuratchi

புதுச்சேரி முன்னாள் 💺முதல்வர் ரங்கசாமியின் வீட்டில் 🗳தேர்தல் 🤵அதிகாரிகள் சோதனை👀

Share This

🏛தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தொகுதிகளுக்கான நாடாளுமன்ற 🗳தேர்தல் மற்றும் தமிழகத்தின் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான 🗳இடைத்தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. காலை ⌚7 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பறக்கும்படை 🤵அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் சோதனை👀நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று திலாஸ்பேட்டையில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் 💺முதல்வருமான 👴ரங்கசாமி 🏡வீட்டில் பறக்கும்படை அதிகாரிகள் திடீர் சோதனை👀 நடத்தினர். 💸பணப்பட்டுவாடா செய்வதாக வந்த தகவலையடுத்து 👥5 பேர் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 💺ரங்கசாமி வீட்டில் இல்லாத நிலையில், அவரது அறையில் முதலில் சோதனை நடத்திய நிலையில், அங்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை🚫 என தகவல் வெளியாகியுள்ளது.😯

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages