💺முதல்வர் 💸பணம் கொடுத்தார் என்று எந்த புகாரும் வரவில்லை😳-சேலம் 💺கலெக்டர்🎙 - Agnipuratchi

💺முதல்வர் 💸பணம் கொடுத்தார் என்று எந்த புகாரும் வரவில்லை😳-சேலம் 💺கலெக்டர்🎙

Share This

🏛சேலம் தொகுதி 🌱அதிமுக வேட்பாளர் 👤சரவணனை ஆதரித்து வீதி வீதியாக சென்று நேற்று முதல்வர் 💺பழனிச்சாமி வாக்கு👆 சேகரித்தார். அப்போது ஒரு பெண்ணுக்கு 💺முதல்வர் பணம் கொடுப்பது போன்ற 📹வீடியோ பரவியது. இதற்கு பணம் வாங்கியதாக கூறப்படும் பெண் மறுப்பு தெரிவித்தார். அந்த பெண் ஓட்டு கேட்ட முதல்வருக்குத் தன் கடையிலிருந்து வாழை சீப் ஒன்றை எடுத்து வழங்கி உள்ளார். முதலில் அதை மறுத்த முதல்வர் பின்னர் அந்த வாழை சீப்பை 💸காசு கொடுத்து வாங்கிக்கொண்டார் என்று கூறப்படுகிறது🗣. இந்நிலையில், சேலம் மாவட்ட 💺ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான 💺ரோகிணி, இந்த விவகாரம் குறித்து 📰செய்தியாளர்கள் கேட்டதற்கு விளக்கம்🗣 அளித்தார். அப்போது அவர்🎙, "வாக்கு சேகரிப்பில் 👩பெண்ணுக்கு 💺முதல்வர் 💸பணம் கொடுத்ததாக எந்த புகாரும் எனக்கு வரவில்லை🚫. எனினும் 📺ஊடகங்களில் வெளியான தகவலை வைத்து தேர்தல் ஆணைத்துக்கு தகவல் அனுப்பி உள்ளோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகள் கைது⛓ செயய்ப்பட்டுள்ளதால் 🗳தேர்தலுக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படாது🚫" என்று தெரிவித்தார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages