தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை 🗳தேர்தல் கடந்த 18-ம் 📆தேதி நடைபெற்றது. இதனிடையே சில 🗳வாக்குப்பதிவு மையத்தில் இயந்திர பழுதினால் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் 🗳மறுவாக்குப்பதிவு நடத்த தமிழக தலைமை தேர்தல் 💺அதிகாரி, இந்திய தலைமை தேர்தல் 🏛ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளார். அதன்படி பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8⃣ வாக்குச்சாவடிகள், பூந்தமல்லியில் ஒரு வாக்குச்சாவடி, கடலூரில் ஒரு வாக்குச்சாவடி என மொத்தமாக 🔟 வாக்குச்சாவடிகள் மறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
🔟 வாக்குச்சாவடிகளில் 🗳மறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரை❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment