🌱அதிமுக தொண்டர்களுக்கு 💺முதல்வர், 💺துணை முதல்வர் கடிதம்📄 - Agnipuratchi

🌱அதிமுக தொண்டர்களுக்கு 💺முதல்வர், 💺துணை முதல்வர் கடிதம்📄

Share This

🏛தமிழகத்தில் மக்களவை 🗳தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் 🌱அதிமுக ஒருங்கிணைப்பாளர் 💺ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் 💺எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து🤝 அக்கட்சியின் 👥தொண்டர்களுக்கு 📄கடிதம் ✍எழுதி உள்ளனர். அதில் அவர்கள், 🌱அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி🎉 பெறும் என்பதை உணர்ந்துக்கொண்ட எதிர்கட்சிகள் கருத்துக்கணிப்பு🎯 என்ற பெயரில் மக்களை திசைத்திருப்பவும், தொண்டர்களை சோர்வடைய😟 வைக்கவும் முயற்சி செய்கின்றனர்" என்றும், "மக்கள் அனைவரும் 🌱இலைக்கும், 🌺பூவுக்கும், கனிக்குமே எங்கள் ஓட்டு என்று முரசடித்துச் சொல்கிறார்கள் என்றும், சொல்லிக்கொள்ள சாதனைகள் இல்லாத🙄 திமுகவும், காங்கிரசும் அதிமுக மீது தரம் தாழ்ந்து விமர்சனங்களைக் கூறி🗣 வருகின்றனர்" என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்கள் 🌱அதிமுக வலைதளத்தில் மட்டும் வாழும் கட்சி இல்லை என்றும் இது ஆலவிருட்ச இயக்கம் என்றும் 📄கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிட வேண்டியவை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages