👮பொன்.மாணிக்கவேல் 🗿சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க🗣 தடையில்லை🚫-🏛உச்சநீதிமன்றம். - Agnipuratchi

👮பொன்.மாணிக்கவேல் 🗿சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க🗣 தடையில்லை🚫-🏛உச்சநீதிமன்றம்.

Share This

🏛தமிழகத்தில் 🗿சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை, 🏛உயர்நீதிமன்ற உத்தரவுப்படி⚖, ஐ.ஜி.பொன்.மணிக்கவேல் விசாரித்து🗣 வந்தார். அவரது அதிரடி நடவடிக்கைகளால் காணாமல் போன பல சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன👍. இதில் சில முக்கிய புள்ளிகள் மாட்டியதையடுத்து, சிலை கடத்தல் வழக்குகளை 🤵சிபிஐக்கு மாற்றி, 🏛தமிழக அரசு ஆணை⚖ பிறப்பித்தது. இதனை எதிர்த்து😡, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், "அரசியல்வாதிகள், 👮உயர் அதிகாரிகளை காப்பாற்றுவதற்காக, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசின் ஆணைக்கு இடைக்காலத்தடை🚫 விதித்ததுடன், பொன்.மாணிக்கவேலுக்கு 📆ஒரு வருடம் பணி நீட்டிப்பு செய்து உத்தரவிட்டது⚖. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் தமிழக அரசு 🏛உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இது குறித்த இன்றைய விசாரணையில்🗣,🗿சிலைக்கடத்தல் வழக்குகளை 🤵சிபிஐ-க்கு மாற்றிய 🏛தமிழக அரசின் அரசாணையை📜 ரத்து🚫 செய்ததுடன், சிலைக்கடத்தல் தடுப்பு🚫 பிரிவு சிறப்பு அதிகாரியாக 👮பொன்.மாணிக்கவேலை 🏛சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது சரிதான்👍" என்றும் கூறி 🏛உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages