தமிழக 💺முதல்வரை சந்தித்தார் 📚உயர்கல்வித்துறை அமைச்சர்👀 - Agnipuratchi

தமிழக 💺முதல்வரை சந்தித்தார் 📚உயர்கல்வித்துறை அமைச்சர்👀

Share This

📚பொறியியல் கலந்தாய்வை இதுவரை 🏢அண்ணா பல்கலைக்கழகம் நடத்திவந்த நிலையில், இனி தொழில் நுட்பக் கல்வி இயக்குரகம் கலந்தாய்வை👀 நடத்துகிறது. இந்நிலையில் சென்னை 🛣பசுமைவழிச்சாலையில் உள்ள 💺முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 🏡வீட்டுக்குச் சென்ற உயர்கல்வித்துறை அமைச்சர் 🤵கே.பி.அன்பழகன் பொறியியல் கலந்தாய்வு அட்டவணை📜 வெளியிடுவது🎉 தொடர்பாக ஆலோசனை🤔 நடத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம்சர்மா, தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் விவேகானந்தன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்👍. இதனையடுத்து, 📆பொறியியல் கலந்தாய்வு தேதி, 📜அட்டவணை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் மாலை 📰செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்படும்🗣 என அமைச்சர் 🤵கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages