மதுரை விமானநிலையத்துக்கு 💣வெடிகுண்டு மிரட்டல்😨-இருவர் கைது⛓ - Agnipuratchi

மதுரை விமானநிலையத்துக்கு 💣வெடிகுண்டு மிரட்டல்😨-இருவர் கைது⛓

Share This

🏝இலங்கையில் நடைபெற்ற 💣குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு பிறகு 🏛தமிழகத்தில் விமான நிலையம், ரயில் நிலையங்கள் உள்பட பல இடங்களில் பலத்த 💪பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை ✈விமான நிலையத்திற்கு 🏛தஞ்சாவூரை சேர்ந்த சந்திரசேகரன், பாஸ்கரன் ஆகியோர் தங்கள் மீதுள்ள வழக்குகளை விசாரிக்க கூடாது🚫 என்றும், அப்படி விசாரித்து நடவடிக்கை எடுத்தால் மதுரை விமான நிலையத்தில் வெடிகுண்டு 😱வெடிக்கும் எனவும் மிரட்டல் விடுத்து ✍கடிதம் எழுதியுள்ளனர். இதுகுறித்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி மகேந்திரன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்😯. அந்த புகாரின் சந்திரசேகரன், பாஸ்கரனை கைது⛓ செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை🗣 நடத்தி வருகின்றனர். இதேபோல் 🏛தமிழகத்திலும் அடுத்த 📆3 மாதத்தில் தொடர் குண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுத்த மதுரையை சேர்ந்தவரை 👮காவல்துறையினர் தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களாக வெடி குண்டு மிரட்டம் 📲அழைப்புகள் அதிகரித்துள்ளதாகவும்⏫, இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது 😡கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் எச்சரிக்கை⚠ விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages