பிரதமர் நரேந்திர மோடி இன்று தனியார் 📺தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்🎙, "🇮🇳நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்த வருமான வரி சோதனையை சிலர் விமர்சிக்கிறார்கள்😡. தேர்தல் நேரம் என்பதால் அந்த 💸வருமான வரி சோதனையை👀 ஆளும் கட்சியுடன் முடிச்சு போடுகிறார்கள்🙄. இந்த வருமான வரிசோதனைகள் எல்லாம் சட்டப்படிதான் நடந்துள்ளது😯. அரசியல் ரீதியாக பழி வாங்கும் வகையில் எந்த 💸வருமான வரி சோதனையும் நடத்தப்படவில்லை😐" என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், "🏛போபால் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள 👤பிரக்யா சிங் காங்கிரசுக்கு தக்க பதிலடி கொடுப்பார். பயங்கரவாதத்தை மதத்துடனும், கலாச்சாரத்துடனும் இணைத்து பேசுபவர்களுக்கு🗣 அவரது தேர்தல் போட்டி நிச்சயம் பதில் அளிப்பதாக இருக்கும்😳" என்றும் கூறியுள்ளார். "பாரதிய ஜனதா கட்சி இந்த 🗳தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும். 📆2014ம் ஆண்டு பெற்ற வெற்றியை விட இந்த தடவை கூடுதல் வெற்றி🎉 கிடைக்கும். பாரதிய ஜனதா கட்சிக்கு மீண்டும் தனி பெரும்பான்மை கிடைக்கும். அதில் சந்தேகமே இல்லை🚫" என்றும் அவர் உறுதியளித்துள்ளார்👍.
🗳தேர்தல் நேரம் என்பதால் 💸வருமான வரி சோதனை👀 நடத்தப்படவில்லை🚫-பிரதமர் மோடி🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment