✍டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான 💻ஆன்லைன் விண்ணப்பம் கடந்த 📆மார்ச் 15 முதல் இன்று வரை ஆன்லைன் பதிவு செய்யலாம்😯 என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு ஆணையம் அறிவிக்கப்பட்டிருந்தது🔈. மேலும், இதுவரை ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி🎉 பெற்றால் 🏫பள்ளியில் எடுத்த மதிப்பெண் மற்றும் தகுதி தேர்வு மதிப்பெண்ணைக் கொண்டு 🏛அரசு பள்ளிகளில் உள்ள காலி இடங்களில் பணி நியமனம் செய்யப்பட்டது😳. ஆனால் இனி பணி நியமனத்திற்கு என்று தனியாக ✍தேர்வு நடத்தப்படும்👍 என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 📜சான்றிதழை கொண்டு பணியில் சேரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது🗣. இதனையடுத்து, தற்போது தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு ஆணையம், ✍தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை 📆ஏப்ரல் 12ம் தேதி வரை நீட்டித்துள்ளது. 💻இணையதளம் சரியாக வேலை செய்யவில்லை😟 என விண்ணப்பதாரர்கள் 🙏கோரிக்கை வைத்ததையடுத்து, இன்றுடன் முடிவடைய இருந்த ஆன்லைன் பதிவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு ஆணையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெட் ✍தேர்வுக்கு 💻விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment