ЁЯПЕродроЩ்роХроо் ро╡ெрой்ро▒ родрооிро┤роХ ро╡ீро░ாроЩ்роХройை ЁЯСйроХோроородிроХ்роХு рооுродро▓рооைроЪ்роЪро░் ЁЯТ║рокро┤ройிроЪாрооி ро╡ாро┤்род்родு - Agnipuratchi

ЁЯПЕродроЩ்роХроо் ро╡ெрой்ро▒ родрооிро┤роХ ро╡ீро░ாроЩ்роХройை ЁЯСйроХோроородிроХ்роХு рооுродро▓рооைроЪ்роЪро░் ЁЯТ║рокро┤ройிроЪாрооி ро╡ாро┤்род்родு

Share This

🌎23வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை 👩கோமதி தங்கப்பதக்கம் பெற்றார். இந்நிலையில், ஆசிய தடகளப் போட்டியில் 🏃ஓட்டப்பந்தயத்தில் 🏅தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு முதலமைச்சர் 💺பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்💐. இதுதொடர்பாக அவர் 👩கோமதிக்கு ✍எழுதியுள்ள கடிதத்தில்📄, "தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளீர்கள்🙂 என்ற செய்தியை அறிந்து மிகவும் மகிழ்ச்சி😍 அடைந்தேன். இதுபோன்று 🌎சர்வதேச விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு, மேலும் பல வெற்றிகளை🎉பெற்று 🇮🇳இந்தியாவிற்கும், 🏛தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டும்👍" என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages