👮துணை ராணுவ படையினருக்கு நவீன வாகனங்கள் 💸கொள்முதல் செய்ய முடிவு👍 - Agnipuratchi

👮துணை ராணுவ படையினருக்கு நவீன வாகனங்கள் 💸கொள்முதல் செய்ய முடிவு👍

Share This

பயங்கரவாதிகள் மற்றும் நக்சலைட்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்😳, கண்ணி வெடிகளிலிருந்து பாதுகாக்க, துணை ராணுவ படையினருக்கு, புதிய வாகனங்களை 💸கொள்முதல் செய்ய, 🏛மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து ராணுவ 👮அதிகாரி கூறியுள்ளதாவது🎙, "பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டுள்ள, 🏔ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றும், எல்லை பாதுகாப்பு படையினருக்கும், நக்சல்களால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் பணியாற்றும், துணை ராணுவ படையினருக்கும், புதிய வாகனங்கள் வாங்க, 💰613.84 கோடி ரூபாயை, 🏛மத்திய அரசு ஒதுக்கியுள்ளது👍. இந்த நிதியில், கண்ணி வெடியிலிருந்து பாதுகாக்கும் வாகனங்கள், குண்டு துளைக்காத சட்டைகள், ஆம்புலன்ஸ்கள் ஆகியவை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 💻கண்ணி வெடியிலிருந்து பாதுகாக்கும் வாகனத்தில், ஒரே நேரத்தில், ஆறு பேர் பயணம் செய்யலாம். 'ரிமோட்' மூலம் இயக்கப்படும் வாகனங்கள் வாங்க, 💰16.84 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது😯. இந்த வாகனம் மூலம், கட்டடத்துக்குள்ளும், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் சோதனை👀 நடத்த முடியும். மேலும், 💣வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்து, அதை அழிக்க, 👥கமாண்டோ படையினருக்கு, இந்த வாகனம் மிகவும் உதவியாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages