🏛தமிழகத்தில் பாராளுமன்ற 🗳தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 📆18ந் தேதி நடக்கிறது. அதற்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது👍. இந்நிலையில் தமிழக 💺முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் இன்று காலை அம்மாப்பேட்டை பட்டை கோவிலில் இருந்து நடந்து சென்றபடியே சேலம் 🏛பாராளுமன்ற தொகுதி 🌱அ.தி.மு.க. வேட்பாளர் 👤கே.ஆர்.எஸ்.சரவணனுக்கு ஆதரவாக துண்டு பிரசுரம்📄 கொடுத்து வாக்கு சேகரித்தார். கடை வீதியில் ஓட்டு சேகரித்தார்😳. அவர் 🗿அண்ணா சிலை அருகே பிரசாரம் மேற்கொண்டார். பிற்பகலில் திருச்சி மெயின் ரோட்டில் ஜவுளிக்கடை 🚌பஸ் நிறுத்தத்தில் தொடங்கி🎉 சீலநாயக்கன்பட்டி வரை நடந்து🚶 சென்று அவர் வாக்கு சேகரிக்கிறார்😯. பின்னர் மாலை ⌚5 மணிக்கு பிரசாரத்தை🎙 நிறைவு செய்கிறார். இதையொட்டி அவர் பிரசாரம் செய்யும் பகுதியில் கூடுதல் 👮போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சேலத்தில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார் தமிழக 💺முதல்வர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment