🏭ஸ்டெர்லைட் ஆலையின் பராமரிப்பு பணி மற்றும் கழிவுகளை அகற்றுவதற்காக ஆலையை திறக்க அனுமதிக்கும்படி 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் 🏢வேதாந்தா நிறுவனம் சார்பில் 📜மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், 🏭ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சார்பில் 🏛உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தாங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்க🗣 போதிய நேரம் இல்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்து இருப்பதால், இயந்திரங்களை பழுதுபார்த்து பராமரிப்பதற்காக ஆலைக்குள் செல்ல அனுமதிக்கவேண்டும்🙏 என்று கூறப்பட்டிருந்தது. இந்த 📜மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும்போது, அதனை மீறி விசாரிக்க முடியாது என்று கூறி🗣 மனுவை தள்ளுபடி செய்தனர்👍.
🏭ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட⚖ முடியாது🚫-🏛உச்சநீதிமன்றம்⚖
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment