🏛தமிழகம் மற்றும் 🏛புதுச்சேரியில் மொத்தமுள்ள 👥40 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு 🗳இடைத்தேர்தலும் வரும் 📆18ம் தேதி நடக்கவுள்ளது. இந்நிலையில், 📆ஏப்ரல் 18ம் தேதி புனித வியாழன் கடைபிடிக்கப்படுவதால் தேர்தல் தேதியை 🙏மாற்றக்கோரி கிறிஸ்தவ அமைப்பு 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு📜 தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த🗣 உயர்நீதிமன்றம், பெரிய வியாழன் பண்டிகையை காரணம் காட்டி 🗳தேர்தலை தள்ளி வைக்க முடியாது🚫 எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது😯. இதைத்தொடர்ந்து, 🏛உச்சநீதிமன்றத்தில் கிறிஸ்தவ அமைப்பு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது😳. இந்த மனுவை உச்சநீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்து உத்தரவிட்டது⚖ குறிப்பிடத்தக்கது.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫродрооிро┤роХ ЁЯЧ│родேро░்родро▓ை роТрод்родிро╡ைроХ்роХ рооுроЯிропாродுЁЯЪл-ЁЯПЫроЙроЪ்роЪроиீродிроорой்ро▒роо்⚖
ЁЯПЫродрооிро┤роХ ЁЯЧ│родேро░்родро▓ை роТрод்родிро╡ைроХ்роХ рооுроЯிропாродுЁЯЪл-ЁЯПЫроЙроЪ்роЪроиீродிроорой்ро▒роо்⚖
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment