🏛ஜார்கண்ட் மாநிலம் லோகர்தாகா பகுதியில் நடந்த 🗳தேர்தல் பிரசார🎙 கூட்டத்தில்👥 பிரதமர் மோடி இன்று பேசினார். அப்போது அவர்🎙, "எதிர்க்கட்சிகள் இதுவரை என்னை அவதூறாக பேசி🗣 வந்தன. ஆனால் நேற்று முதல் 🗳மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது குற்றம் சுமத்த துவங்கி உள்ளனர்😳. தேர்தல் தோல்விக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது குற்றம் சுமத்த முடிவு செய்துள்ளனர்🙄. பள்ளி மாணவர்கள் ✍தேர்வு சரியாக எழுதாவிட்டால், 🏡வீட்டிற்கு வந்து 🖋பேனா சரியாக இல்லை என காரணம் கூறுவது போல் தான் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை உள்ளது😐. இலங்கையில் சமீபத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை போல் தான் 📆2014ம் ஆண்டிற்கு முன்பு வரை 🇮🇳இந்தியாவிலும் நடந்தேறின வந்தன😟" என்று கூறினார்.
தோல்வி பயத்தில் எதிர்க்கட்சிகள்😨-பிரதமர் மோடி🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment