மம்தா பேனர்ஜி வாழ்க்கை வரலாற்று படத்தின் 📹டிரைலரை 🚫நீக்குமாறு 🗳தேர்தல் ஆணையம் உத்தரவு⚖ - Agnipuratchi

மம்தா பேனர்ஜி வாழ்க்கை வரலாற்று படத்தின் 📹டிரைலரை 🚫நீக்குமாறு 🗳தேர்தல் ஆணையம் உத்தரவு⚖

Share This

மம்தா பானர்ஜியின் வாழ்க்கையை மையமாக வைத்து  🎥'பாகினி-பெங்கால் டைக்கிரஸ்' என்ற பெங்காலி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது😯. 🎬நேஹல் தத்தா என்பவர் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் 👵ரூமா சக்கரபோர்த்தி என்பவர் மம்தா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த மாதம் 📆3ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது🔈. இதனையடுத்து 🏛நாடாளுமன்ற 🗳தேர்தல் முடியும் வரை இந்த திரைப்படத்தை வெளியிட உத்தரவிட கூடாது🚫 என்று பா.ஜ.க சார்பில் மேற்கு வங்க மாநில 🗳தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது😳. இந்நிலையில் 🎥'பாகினி' திரைப்படத்தின் 📹டிரைலரை 💻இணையத்தில் இருந்து நீக்க🚫 வேண்டும் என்று 🗳தேர்தல் ஆணையம் அப்படத்தின் 💸தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages