ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த 👩🏻மாணவி ஒருவர் கோவையில் உள்ள தனியார் 🏫கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்துவந்தார். கடந்த 5-ம் 📆தேதி கல்லூரி விடுதியில் அனுமதி பெற்று ஊருக்கு கிளம்பிய அவர் 🏠வீடு வந்து சேராததால், மாணவி காணாமல் போனதாக பெற்றோர் காந்திபுரம் காட்டூர் 👮♂காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து 👮♂காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பொள்ளாச்சியை அடுத்த பூசாரிபட்டியில் 👩🏻இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்டு உயிரிழந்து கிடப்பதாக கோமங்கலம் 👮♂காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. மேலும் அது காணாமல் போன 👩🏻மாணவி என்பதை உறுதி செய்துள்ளனர். கல்லூரி 👩🏻மாணவியின் மரணம் கோவை வட்டார 👥மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியில் மீண்டும் ஒரு 😧பயங்கரம் - கல்லூரி 👩🏻மாணவி கொலை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment