🇮🇳தேசிய அளவில் முதலிடம் பிடித்து சென்னை 🏫ஐஐடி 🏆சாதனை - Agnipuratchi

🇮🇳தேசிய அளவில் முதலிடம் பிடித்து சென்னை 🏫ஐஐடி 🏆சாதனை

Share This

🇮🇳தேசிய அளவில் சிறந்த 🏫பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களின் தரவரிசை 📜பட்டியலை ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்கள் என்ற அளவிலும், பல்கலைக்கழகம், பொறியியல், நிர்வாகம், சட்டம், மருத்துவம், மருந்தியல் உள்ளிட்ட 📚பாடப்பிரிவுகள் அளவிலும் மத்திய மனிதவள மேம்பாட்டு 🏛அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2019-ம் ஆண்டிற்க்கான தரவரிசைப் 📜பட்டியலை டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் குடியரசு 💺தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டு அதற்கான 🥇விருதுகளையும் வழங்கினார். இந்த தரவரிசைப் 📜பட்டியலில் சென்னை ஐஐடி 🥇முதலிடத்தையும் பெங்களூரு ஐஐஎஸ்சி 🥈இரண்டாம் இடத்தையும் டெல்லி ஐஐடி 🥉மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தை பிடித்த சென்னை ஐஐடி, இந்த ஆண்டு 🏆முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages