கோயம்பேட்டில் 👥பயணிகள் தர்ணா போராட்டம்💪-👮போலீசார் தடியடி😓 - Agnipuratchi

கோயம்பேட்டில் 👥பயணிகள் தர்ணா போராட்டம்💪-👮போலீசார் தடியடி😓

Share This

🗳தேர்தலில் 👆வாக்களிக்கவும், தொடர் விடுமுறை காரணமாகவும் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வதற்காக ஏராளமான 👥பயணிகள் நேற்றிரவு கோயம்பேடு 🚌பேருந்து நிலையத்தில் குவிந்தனர். முன்பதிவு செய்யாமல் பேருந்தில் பயணம் வந்த வந்தவர்களுக்கு, பேருந்துகள் இயக்கப்படவில்லை😳 எனக் கூறி🗣 பேருந்துகளை மறித்து🚫 அவர்கள் தர்ணா போராட்டத்தில்💪 ஈடுபட்டனர். இதன் காரணமாக 🚏பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டதோடு🙄, ஜவஹர்லால் நேரு 🛣சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது😐. அதனை தொடர்ந்து 👮போலீசார் தடியடி நடத்தி 👥கூட்டத்தை கலைத்தனர். ⌚ஒரு மணி நேரத்திற்கு பின்னர் நிலைமை சீரானது👍. தொடர் விடுமுறையையொட்டி, கூடுதலாக 🚌1,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டாலும்🔈, போதுமான அளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை😨 என பயணிகள் 😡குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages