சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி ஆகிய பத்து 🏛மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய ☔கனமழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது🙂. மேலும் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்😐 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. மேலும், சனிக்கிழமை வரை பல்வேறு பகுதிகளில் லேசான மற்றும் மிதமான ☔மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில் சில இடங்களில் 🌞வெயிலின் தாக்கம் தொடரும்😳 என வானிலை மையம் கூறியுள்ளது. 🏛சென்னையைப் பொருத்தவரையில், அடுத்த ⌚24 மணி நேரத்தில் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.😯.
இன்று 🏛10 இடங்களில் ☔கனமழை⁉-வானிலை மையம்📣
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment