தமிழ்ச்சொல் அறிவோம்
சிசு - குழந்தை; சேய்
➖➖➖➖➖➖➖➖➖➖
குறிப்பிட்ட பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் வழங்கும் 50-க்கும் மேற்பட்ட பட்டங்கள் அரசு வேலைக்கு தகுதியானது அல்ல: தமிழக அரசு
சந்திரபாபு நாயுடுவுக்கு துரைமுருகனை தூது அனுப்பிய ஸ்டாலின், பாஜகவுடன் எப்படி பேரம் பேசலாம் இருந்திருக்க முடியும் என, தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொல்கத்தாவில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து மம்தா பானர்ஜி - பாஜக இடையே வார்த்தை மோதல்
இன்னும் 8 நாளில் வாக்கு எண்ணிக்கை கலெக்டர்களுடன் இன்று ஆலோசனை: டெல்லியில் இருந்து துணை தேர்தல் அதிகாரிகள் வருகை
முதல்-மந்திரி பதவி மீது ஆசை இல்லை என சொல்வதற்கு நான் சன்னியாசி அல்ல - டி.கே.சிவக்குமார்
நிலச்சரிவால் ஜம்மு -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல்: ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிப்பு
அமித்ஷா பேரணி தாக்குதலுக்கு தோல்வி பயமே காரணம் - மம்தா மீது தேவேந்திர பட்னாவிஸ் குற்றச்சாட்டு
தேர்தல் பிரசாரத்தின்போது ‘இந்து பயங்கரவாதி’ என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அவரது பிரசாரம் நேற்று 2-வது நாளாக ரத்து செய்யப்பட்டது.
என்னை அரசியலை விட்டு நீக்க சொல்ல யாருக்கும் உரிமையில்லை- ஸ்டாலின் பேச்சுக்கு தமிழிசை பதில்
2017-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்கு முன்பு பெறப்பட்ட கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களின் ரூ.65 கோடி கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக நேற்று செயற்குழு கூட்டம் நடந்த நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வரியை அதிரடியாக உயர்த்தி அமெரிக்காவுக்கு சீனா பதிலடி - இறுதிவரை போராடப்போவதாக அறிவிப்பு
கஜா புயலால் பாதித்த சமூக சேவகருக்கு வீடு கட்டிகொடுத்த லாரன்ஸ்
“எனக்கு பினாமி சொத்து இருப்பதை நிரூபிக்க முடியுமா?” - எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி சவால்
டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு புதிய நடவடிக்கை: விரைவில் அனைத்து கடைகளுக்கும் QR குறியீடு கட்டாயம்
கடைகள், வாகனங்களுக்கு தீவைப்பு: இலங்கை கலவரத்தில் ஒருவர் குத்திக்கொலை - 3 பயங்கரவாத இயக்கங்களுக்கு தடை
நமது மத பாரம்பரியத்துக்கும், கலாச்சாரத்துக்கும் காங்கிரஸ் அவதூறு ஏற்படுத்தி வருகிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
“மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்” - ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை
ஓட்டலில் தங்கியபோது நள்ளிரவில் குமாரசாமி அறையில் வருமான வரி ரெய்டு: அமைச்சர்களிடமும் சோதனை
அமெரிக்காவில், வளர்ப்பு மகளை கொலை செய்த வழக்கு - இந்திய வம்சாவளி பெண் குற்றவாளி
வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு
‘டிராகன்’ குறித்து ஆய்வு நடத்த கோரி நியூசிலாந்து பிரதமருக்கு ரூ.225 லஞ்சம் கொடுத்த சிறுமி
டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் கமல் மீது கிரிமினல் வழக்கு
ராகுல் காந்தி சிறந்த தலைவர்: தேர்தல் முடிவுக்கு பின்னர் ஒருமித்த கருத்துடன் பிரதமரை தேர்வு செய்வோம் - சந்திரபாபு நாயுடு பேட்டி
திண்டிவனம் : காவேரிபாக்கத்தில் ஏசி இயந்திரம் வெடித்து அறையில் தீ விபத்து: 3 பேர் பலி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்: வருண ஜபமும் நடத்தப்பட்டது
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 49.80 அடியாக உள்ளது
தேர்வில், கலெக்டர் ஆக விரும்புவதாக பதில் எழுதிய பள்ளி மாணவியை, தனது இருக்கையில் அமர வைத்து ஊக்கப்படுத்திய கரூர் கலெக்டர்
பொள்ளாச்சி அருகே காட்டு யானைகள் இடையே மோதில்: ஆண் யானை பலி
சேலத்தில் முன்விரோதம் காரணமாக தலையில் கல்லை போட்டு தொழிலாளி படுகொலை - வாலிபர் கைது
சென்னை கோயம்பேடு மேட்ரோ ரயில் நிலையம் அருகே தரமற்ற 500 வாட்டர் கேன்கள் பறிமுதல்
மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை - சேலம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
வில்லிவாக்கம் ஏரியில் தொங்கு பாலம்: மாநகராட்சி ஆணையர் தகவல்
கழிவு நீரை சுத்திகரித்து தொழிற்சாலைகளுக்கு வினியோகம் சென்னை குடிநீர் வாரியம் அதிரடி நடவடிக்கை
மின்னணு குடும்ப அட்டைகளை அனைத்து மாவட்டங்களிலும் அச்சிடும் பணி: தமிழக அரசு ஒப்புதல்
உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி போதிய பலத்துடன் உள்ளது - பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டி
தேர்தல் முடிவுகளுக்குப் பின் ராகுல் பிரதமராக பொறுப்பேற்பார்: மு.க. ஸ்டாலின்
3 நாடுகள் கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் அணியை வீழ்த்தி வங்காளதேசம் இறுதிப்போட்டிக்கு தகுதி
ஏர் இந்தியா மூத்த அதிகாரி மீது பெண் விமானி பாலியல் புகார்: விசாரணைக்கு உத்தரவு
திறமை இல்லாத வாரிசு நடிகர்களால் நிலைக்க முடியாது –ராதிகா ஆப்தே
மோடியிடம் மம்தாவே பேசாதபோது, ஸ்டாலினா பேசுவார்?: கே.எஸ்.அழகிரி கேள்வி
மராட்டியத்தில் ஜூன் 15-ந் தேதிக்கு பிறகே பருவமழை தொடங்கும் தனியார் வானிலை ஆய்வு மையம் தகவல்
மே 23-இல் திமுகவுக்கு ஏமாற்றமே கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்
ரபேல் ஒப்பந்த ஆவணங்கள் கசிந்தது தொடர்பாக விசாரணை நடக்கிறது ராணுவ அமைச்சகம் தகவல்
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி நடவடிக்கைகளால் மக்களுக்கு அநீதி இழைத்து விட்டார் மோடி: ராகுல் மீண்டும் தாக்கு
சித்தராமையாவுடன் குமாரசாமி செல்போனில் பேச்சு கூட்டணியில் விரிசலை தவிர்க்க சமரசம்
பாலியல் வன்கொடுமை சம்பவம்: ராஜஸ்தான் முதல்வர் பதவி விலக ஜாவடேகர் வலியுறுத்தல்
முதல்-மந்திரி குமாரசாமி தங்கிய ஓட்டலில் வருமான வரித்துறை சோதனை சி.எஸ்.சிவள்ளியின் உருவப்படங்கள், 50 தங்க முலாம் பூசப்பட்ட கிண்ணங்கள் சிக்கியது
பெங்களூருவில் திருட்டு வழக்குகளில் அண்ணன்-தம்பி உள்பட 14 பேர் கைது ரூ.60.95 லட்சம் பொருட்கள் மீட்பு
ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில், 250 கோடி ரூபாய், 'ஸ்காலர்ஷிப்' ஊழல் தொடர்பாக, 22 இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
கர்நாடகத்தில் கூட்டணி அரசுக்கு சித்தராமையா தான் ‘வெடிகுண்டு’ ஜெகதீஷ் ஷெட்டர் பரபரப்பு குற்றச்சாட்டு
கான்பரா: பப்புவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மைசூரு அரண்மனைக்கு வெடிகுண்டு மிரட்டல் மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
சான் பிரான்சிஸ்கோ: 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளத்தில், 'ஹேக்கர்ஸ்' எனப்படும், இணைய உளவாளிகள் ஊடுருவி, தகவல்களை திருட முயற்சிப்பதாகவும், இதை தவிர்க்க, பயனாளிகள், உடனடியாக, செயலியை, 'அப்டேட்' செய்யும்படியும், அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.
புதுவை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை இரவு வரை நீடிக்கும்; மாவட்ட தேர்தல் அதிகாரி பேட்டி
மதுரை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் சார்பில் நடக்கும் பள்ளி இடைநிற்றல் குழந்தைகளை கண்டறியும் பணியில் குழந்தைகளை கண்டறிவது பெரும் சவாலாக உள்ளது என ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
புதுச்சேரி :என்ஜினீயரிங், கலை அறிவியல் கல்லூரிகளில் சென்டாக் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - கல்வித்துறை செயலாளர் தகவல்
பாதாள சாக்கடை திட்டப்பணிகள்... இழுபறி! சிதம்பரத்தில் பொதுமக்கள் அவதி
புதுவை ஓட்டலில் குளியலறையில் பெண் டாக்டரை படம் பிடித்த வாலிபர் கைது
லாகூர்:'கர்தார்பூர் சாலைப்பணிகள் துவங்க புதிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்' என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாகூர் அருகே மினி வேன் கவிழ்ந்து 20 பேர் காயம் துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது விபத்து
சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.73.88 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.61 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment