வரும் 📆24ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த துறைத்தேர்வுகள் ஜூன் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக😳 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வானையம் அறிவித்துள்ளது🔈. இதுகுறித்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்📜, "வரும் 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த 📆மே 2019ம் ஆண்டிற்கான துறைத்தேர்வுகள் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுகள் வரும் 📆ஜூன் மாதம் 8ல் துவங்கி 15ம் தேதி வரை புது டெல்லி உட்பட 33 தேர்வு மையங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. ✍விண்ணப்பதாரர்கள் தங்களின் தனித்துவ விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு தங்களது நுழைவுச்சீட்டினை 📆ஜூன் 6ம் தேதியில் இருந்து, 📆15ம் தேதி வரை தேர்வாணைய 💻இணையதளம் www.tnpsc.gov.in இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.
Home
அண்மை செய்திகள்
மே 24-31ம் தேதி வரை நடைபெற இருந்த ✍துறைத்தேர்வுகள் 📆ஜூன் மாதத்திற்கு ஒத்திவைப்பு😐
மே 24-31ம் தேதி வரை நடைபெற இருந்த ✍துறைத்தேர்வுகள் 📆ஜூன் மாதத்திற்கு ஒத்திவைப்பு😐
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment