சென்னையை சேர்ந்த அரசுப் 🏫பள்ளி ஆசிரியர் சாந்தகுமார், 🗳தேர்தல் பணிகளில் ஈடுபட்டவர்களின் தபால் வாக்குகள் சிறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டிருப்பதாக 🏛உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், தேர்தல் ஆணையம் இன்று பதில் 📜மனு தாக்கல் செய்துள்ளது. அதில் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட 4 லட்சத்து 35 ஆயிரத்து 3 👥பேருக்கு தபால் வாக்குப்பதிவுக்கான 📜படிவங்கள் வழங்கப்பட்டதாகவும், 4 லட்சத்து 10 ஆயிரத்து 200 பேர் 📜படிவத்தை பூர்த்தி செய்து சமர்பித்ததாகவும் தெரிவித்துள்ளது. அவற்றில் முறையாக பூர்த்தி செய்யப்படாத 12 ஆயிரத்து 915 படிவங்கள் 🙅♂நிராகரிக்கப்பட்டுள்ளதாக அந்த பதில் மனுவில் 🎙தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்ற ⚖நீதிபதிகள் வரும் காலங்களில் தபால் 🗳வாக்குப்பதிவில் இதுபோன்ற 🙄குழப்பங்கள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்துள்ளனர்.
தமிழகத்தில் 12915 தபால் 🗳வாக்குகள் 🙅♂நிராகரிப்பு ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment