மதுரை மீனாட்சி அம்மன் 🕍கோவிலில், இன்று காலை சுவாமி 🙏🏻தரிசனம் செய்ய வந்த மகேஸ்வரி என்பவர் கோவிலில் 😔உயிரிழந்தார். இதனால், கோவிலில் இன்று நடைபெறவிருந்த 2⃣ திருமணங்கள் கோவில் நிர்வாகத்தால் நிறுத்தப்பட்டது. இதனிடையே 🕍கோவிலில் சிறப்பு பரிகார பூஜைகள் செய்யப்பட்ட பிறகு திருமணங்கள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறிந்து வந்த 👮♂காவல்துறையினர், கோவிலில் உயிரிழந்த மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு 🏥மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து 🗣விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் 🕍கோவிலில் திருமண நிகழ்ச்சிகள் ❌ரத்து ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment