🏛தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிக்கு சட்டமன்ற 🗳தேர்தல் 📆ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்றது. இதில் பொதுப்பார்வையாளர்கள் மற்றும் 🗳தேர்தல் நடத்தும் 🤵அதிகாரிகள் தெரிவித்தப்படி 🏛தருமபுரியில் 8 வாக்குச்சாவடியில் பல்வேறு பிரச்சினைகள்😳 ஏற்பட்டது அடையாளம் காணப்பட்டது. இதே போல் திருவள்ளூர், கடலூர் என 10 வாக்குச்சாவடியில் 👆மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றும் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு 🤵சத்யபிரதா சாஹு பரிந்துரை🗣 செய்திருந்தார். இந்நிலையில், 🏛தருமபுரியில் 8, 🏛தேனியில் 2, 🏛திருவள்ளூர், 🏛ஈரோடு, 🏛கடலூரில் தலா தொகுதிகள் என தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் 📆மே 19ம் தேதி 🗳மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்🔈.
தமிழகத்தில் 🏛13 வாக்குச்சாவடிகளில் 📆மே 19ம் தேதி 🗳மறுவாக்குப்பதிவு😯
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment