கரூரில் அரசு மருத்துவ 🏫கல்லூரி துவங்க மறைந்த முன்னாள் 💺முதல்வர் ஜெயலலிதா கடந்த 2 வருடங்களுக்கு முன்பு 📣அறிவித்தார். தற்போது கரூர் நகரத்தின் மையப்பகுதியில் அரசு மருத்துவ 🏫கல்லூரி அமைக்க பணிகள் நடந்து வருகிறது. முன்னதாக ரூ.229 💰கோடி இதற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதனிடையே கூடுதல் நிதியாக ரூ.40 💰கோடியை 💺முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கிருந்தார். இந்நிலையில், மருத்துவ கல்வி 💺இயக்குனர் எட்வின் ஜோ கூறுகையில் "150 🏥எம்பிபிஎஸ் படிப்புக்கான இடங்களுடன் கரூர் அரசு மருத்துவ 🏫கல்லூரிக்கு மத்திய அரசு ✅அனுமதி அளித்துள்ளது" என்று அவர் 🗣கூறினார்.
கரூர் அரசு மருத்துவ 🏫கல்லூரிக்கு மத்திய அரசு ✅அனுமதி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment