அண்மையில் 🏛22 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற 🗳இடைத்தேர்தலில் 🌞திமுக 13 தொகுதிகளிலும், 🌱அதிமுக 9 தொகுதிகளிலும் வெற்றி🎉 பெற்றது. இந்த நிலையில் 🌞திமுக எம்எல்ஏக்கள் 13 பேரும் இன்று 🏛தலைமை செயலகத்திலுள்ள 💺சபாநாயகர் அறையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்க🎊 இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. சட்டப்பேரவையில் திமுகவுக்கு 88 எம்எல்ஏக்கள் இருந்த நிலையில் தற்போது 101 ஆக அதிகரித்துள்ளது⏫ குறிப்பிடத்தக்கது.
🗳இடைத்தேர்தலில் வென்ற 👥13 திமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவியேற்பு🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment