⛰ஜார்க்கண்ட் மாநிலம் சரைகேலாவில் உள்ள குசாய் பகுதியில் 👮சி.ஆர்.பி.எப். வீரர்களுடன் 🤝இணைந்து 🏛மாநில 👮போலீசாரும் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்😯. அப்போது அங்கு வந்த நக்சல்கள் திடீரென 💣கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்😳. இந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள், மாநில போலீசார் என 👥11 பேர் 🤕காயமடைந்தனர். 📲தகவலறிந்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு 💉சிகிச்சை அளித்து வருகின்றனர்.
🏛ஜார்க்கண்டில் நக்சலைட் 💣வெடிகுண்டு தாக்குதல்😟
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment