☔கஜா புயல் 💸நிவாரணம் கேட்டு 💪போராட்டம்-👥140 பேர் மீதான வழக்கு விசாரணைக்கு🗣 தடை🚫 - Agnipuratchi

☔கஜா புயல் 💸நிவாரணம் கேட்டு 💪போராட்டம்-👥140 பேர் மீதான வழக்கு விசாரணைக்கு🗣 தடை🚫

Share This

☔கஜா புயல் பாதிப்பின்போது, 🏛நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், தலைஞாயிறு பகுதியில் 💸நிவாரணம் கேட்டு🗣 போராடியவர்கள்💪 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது😯. இந்த வழக்கின் மீதான விசாரணை🗣 தற்போது வேதாரண்யம் 🏛நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுள் ஒருவரான 👤இனியவன் என்பவர், வழக்கு விசாரணைக்கு தடை🚫 விதிக்க 🙏கோரி சென்னை 🏛உயர்நீதிமன்றத்தை அணுகினார். அவரது 📜மனுவை விசாரித்த🗣 உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், நிவாரணம் கேட்டு 🛣சாலை மறியல் போராட்டம் நடத்திய 👥140 பேர் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை🚫 விதித்து உத்தரவிட்டார்⚖. மேலும், 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை 📆4 வாரத்திற்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages