🏛உச்சநீதிமன்ற வளாகத்தை சுற்றி 144 தடை🚫 உத்தரவு⚖ - Agnipuratchi

🏛உச்சநீதிமன்ற வளாகத்தை சுற்றி 144 தடை🚫 உத்தரவு⚖

Share This

தலைமை நீதிபதி 🤵ரஞ்சன் கோகாய்க்கு எதிராக 🏛உச்சநீதிமன்ற முன்னாள் 👩பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். அது குறித்து விசாரணை நடத்த நீதிபதிகள் பாப்தே, இந்திரா பானர்ஜி, இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகார் அடிப்படை ஆதாரமற்றது🙄 என்று கூறி புகாரை நீதிபதிகள் 👥குழு நிராகரித்தது🚫. இந்நிலையில் இந்த வழக்கு அணுகப்பட்ட முறைக்கு பெண் வழக்கறிஞர்கள் சிலர் மற்றும் 👩பெண்கள் அமைப்பினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது😡. தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து அவர்கள் இன்று உச்சநீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் போராட்டத்தில்😳 ஈடுபட்டனர். எதிர்ப்புப் பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்😯. போராட்டத்தினையடுத்து💪 அடுத்து உச்சநீதிமன்ற வளாகத்தைச் சுற்றி 144 தடை🚫 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages