🗳மக்களவை தேர்தல் கடந்த 📆ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. இந்த தேர்தலின் 5 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது👍. மீதமுள்ள தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக 📆மே 12,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில் 🇮🇳இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பதிவாகும் 50% வாக்குகளை விவிபேட்டுடன் ஒப்பிட்டு எண்ண வேண்டும் என 21 எதிர்க்கட்சிகள் மனு📜 அளித்தது😯. இந்த மனுவை இன்று விசாரித்த 🏛உச்சநீதிமன்றம், 21 எதிர்க்கட்சிகளின் 📜சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது⚖.
ஒப்புகைச்சீட்டை எண்ணக்கோரும் சீராய்வு 📜மனு தள்ளுபடி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment