ஆகஸ்ட் 15📆 முதல் அந்நிய 🍹பானங்கள் விற்க மாட்டோம்❗ - 💺வணிகர் சங்கம் - Agnipuratchi

ஆகஸ்ட் 15📆 முதல் அந்நிய 🍹பானங்கள் விற்க மாட்டோம்❗ - 💺வணிகர் சங்கம்

Share This

ஜல்லிக்கட்டு போராட்டம் கடந்த 2016ம் ஆண்டு ஜனவரியில் நடந்த போது, கோக் பெப்சி உள்ளிட்ட வெளிநாட்டு 🍹குளிர்பானங்களுக்கு தமிழகத்தில் 🚫தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை 🙄எழுந்தது. இதனை தொடர்ந்து 👥பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அன்றைக்கு வணிக அமைப்புகள் வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பதற்கு 🚫தடை விதித்தது. இதனையடுத்து பெப்சி 🏢நிறுவனம் மத்திய அரசிடம் முறையிட்டது இதனையடுத்து மெல்ல மெல்ல அந்நிய 🍹குளிர்பானங்கள் விற்பனை துவங்கியது. இந்நிலையில், விழுப்புரத்தில் ✍🏼செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் 💺தலைவர் வெள்ளையன் தமிழகத்தில் ஆகஸ்ட் 15ம் 📆தேதி முதல் கோக், பெப்சி உள்பட அந்நிய 🍹குளிர்பானங்கள் விற்பனை முற்றிலும் நிறுத்தப்படும் என்று 🗣கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages