முன்னாள் 💺பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு 🚫தடை விதிக்கப்பட்டது. இந்த தடை 2⃣ அல்லது 3⃣ ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு 🙄அதிகரித்து வருவதால், விடுதலை புலிகள் அமைப்பு மீதான 🚫தடை உத்தரவு மேலும் 5⃣ ஆண்டுகளுக்கு அதாவது 2024ன் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை 🏛அமைச்சகம் 🎙தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் மீதான 🚫தடை மேலும் 5⃣ ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment