🏛பொள்ளாச்சி சேத்துமடையில் கணேசன் என்பவருக்குச் சொந்தமான 🏪அக்ரி நெஸ்ட் என்ற ரிசார்ட்'டில் மது விருந்து கொண்டாட்டம்🎉 நடைபெற உள்ளதாகக் கூறி 🏛கேரளாவைச் சேர்ந்த சிலர் 💻சமூக வலைதளம் மூலம் 👥ஆட்களைச் சேர்த்துள்ளனர். அதன்படி ஏராளமானோர் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யவே, நேற்றிரவு 🍾மது விருந்துடன் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது தடை🚫 செய்யப்பட்ட 💊போதை மாத்திரைகள், மருந்துகளை அவர்கள் உட்கொண்டதாகவும்😳, போதை தலைக்கேறி ரகளையில் ஈடுபட்டதாகவும்🙄 கூறப்படுகிறது. தாங்க முடியாத அளவுக்கு அட்டூழியம் செய்ததால், 🏛கோவை 👮காவல் கண்காணிப்பாளர்களுக்கு புகார் சென்றுள்ளது. இதனையடுத்து, அங்கு வந்த 👮போலீசார் அங்கிருந்த அனைவரையும் கைது⛓ செய்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர், கோவையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் பயிலும் கேரள 👥மாணவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது😯. தனியார் 💍திருமண மண்டபத்தில் தற்போது 150 பேரும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்😐. விருந்துக்கு ஏற்பாடு செய்தோர் மற்றும் ரிசார்ட்டின் உரிமையாளர் 👤கணேஷ் என மேலும் 👥6 பேரைக் கைது⛓ செய்துள்ள 👮போலீசார், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர்👍.
Home
அண்மை செய்திகள்
🏛பொள்ளாச்சியில் தடை🚫 செய்யப்பட்ட போதை 💊மாத்திரையுடன் கொண்டாட்டம்🎉-150 பேர் கைது.
🏛பொள்ளாச்சியில் தடை🚫 செய்யப்பட்ட போதை 💊மாத்திரையுடன் கொண்டாட்டம்🎉-150 பேர் கைது.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment