சி.பி.எஸ்.இ.'யில் ஏழை மாணவர்களுக்கு இலவச 📚கல்வி வழங்க நடவடிக்கை👍-🏫பள்ளிக்கல்வித்துறை🔈 - Agnipuratchi

சி.பி.எஸ்.இ.'யில் ஏழை மாணவர்களுக்கு இலவச 📚கல்வி வழங்க நடவடிக்கை👍-🏫பள்ளிக்கல்வித்துறை🔈

Share This

தனியார் 🏫மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இதுவரை 👥60 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. விண்ணப்பதிவு தொடங்கிய 📆ஏப்ரல் 22ம் தேதி முதல் தற்போது வரை 60 ஆயிரம் பேர் ✍விண்ணப்பித்துள்ளனர். 🏫10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் உள்ள 1.43 இடங்களுக்கு விண்ணப்பதிவு நடைபெற்று வருகிறது. விருப்பம் உள்ளவர்கள் 📆மே 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது😯. சி.பி.எஸ்.இ. பள்ளிகளை இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 🤝இணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இணைக்கப்பட்ட உடன் அதிலும் விருப்பம் உள்ளவர்கள் சேர்க்கைக்காக விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது⚖. சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. 🏫சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு நேரில் சென்றும், 📚கல்வி 🏢அலுவலகம் மூலமாகவும், 💻ஆன்லைனில் விண்ணபிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது🗣 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages