📚எம்.பி.பி.எஸ். முதலான இளநிலை 💉மருத்துவ பட்டப் படிப்புகளில் சேர தேசிய அளவில் நடத்தப்படும் ✍'நீட்' நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு 📆மே 5ம் தேதி நடக்க உள்ளது. இந்த நிலையில், ☔பானி புயலால் 🏛ஒடிசாவில் கடும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், ✍நீட் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று ஒடிசா மாநில அரசு கேட்டுக்கொண்டது. இதை ஏற்று நாளை ஒடிசாவில் நடைபெற இருந்த ✍நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது🔈. மேலும், தேர்வு நடைபெறும் 📆தேதி பின்னர் அறிவிக்கப்படும்🔈 என்றும் தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
🏛ஒடிசாவில் ✍'நீட்' தேர்வு ஒத்திவைப்பு😯
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment