🌊காவிரி படுகை மற்றும் 🏛புதுவையில் 774 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிரணறுகள் அமைக்க 🏢வேதாந்த நிறுவனத்திற்கு 🏛மத்திய அரசு அனுமதியளித்துள்ளது😳. இது 🌾விவசாயிகள் இடையே பெரும் 😨அச்சத்தை ஏற்படுத்தியதோடு, இத்தி்ட்டத்தை திரும்ப பெறவில்லை என்றால் 🛣8 வழிச்சாலை திட்டத்தை தடுத்து🚫 நிறுத்தியது போன்று தீவிர போராட்டம் வெடிக்கும்😡 என்று அவர்கள் தற்போது ⚠எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். அவர்கள் கூறியதாவது🗣, "வங்கால விரிகுடா 🌊கடல் பகுதியில் அமைந்துள்ள விழுப்புரம், திருவள்ளூர் உட்பட கடலோரப்பகுதி மற்றும், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் தான் முதல் ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டுவரப்பட்டது😯. மரக்காணம் பகுதி முழுவதும் 🌾விவசாயத்தை சார்ந்துள்ளது. இந்த பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்❌. இதற்காக நாங்கள் எந்தவித போராட்டம் நடத்தவும் தயார்👍" என்று தெரிவித்துள்ளனர்🔈. மேலும், இந்த திட்டத்தை 🏛தமிழக அரசு அனுமதிக்க கூடாது என்றும், விவசாயிகள் மற்றும் 👥மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய எந்த சட்டத்திற்கும் 🏛தமிழக அரசு துணை போகக்கூடாது🚫 என்றும் 🌾விவசாயிகள் 🙏கோரிக்கை வைத்துள்ளனர்.
Home
அண்மை செய்திகள்
ஹைட்ரொ கார்பன் திட்டத்திற்கு 🏛தமிழக அரசு அனுமதிக்க கூடாது🚫 என 🌾விவசாயிகள் கோரிக்கை.
ஹைட்ரொ கார்பன் திட்டத்திற்கு 🏛தமிழக அரசு அனுமதிக்க கூடாது🚫 என 🌾விவசாயிகள் கோரிக்கை.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment