📰 நாளிதழ் செய்திகள்📰 🗓 மே 18 சனிக்கிழமை 🗓 - Agnipuratchi

📰 நாளிதழ் செய்திகள்📰 🗓 மே 18 சனிக்கிழமை 🗓

Share This

தமிழ்ச்சொல் அறிவோம்

சிகிச்சை - மருத்துவம்
➖➖➖➖➖➖➖➖➖➖

உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி சாமி சரிதனம்

கமல்ஹாசனின் பிடிவாதத்தின் பின்னணி என்ன?- மக்கள் நீதி மய்யம் தலைமை நிர்வாகிகள் விளக்கம்

உத்தரகாண்ட் மற்றும் நிக்கோபர் தீவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.8 மற்றும் 4.9 ஆக பதிவானது.

புல்வாமாவில் துப்பாக்கிச் சண்டை: பயங்கரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டான்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம்

மோடியின் பத்திரிகையாளர் சந்திப்பு டிவி-யில் ‘மன் கீ பாத்’: அகிலேஷ் கிண்டல்

சென்னை பட்டினப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து: 60-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பல்

மெகா கூட்டணிக்கு சந்திரபாபு நாயுடு முயற்சி; பாஜகவை வீழ்த்த சந்திரசேகர ராவுடன் கூட்டணி அமைக்க தயார்

ஜம்மு காஷ்மீரில் அவந்திபோராவில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

"சென்னை இரண்டாவது விமான நிலைய
பணிகளை விரைவுபடுத்த வேண்டும்! பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்
                
தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான முடிவுகளில் தன்னுடைய கருத்து பதிவு செய்யப்படவில்லை: ஆணையர் லவாசா

முழு பெரும்பான்மையுடன் மீண்டும் பா.ஜனதா ஆட்சி கடைசி கட்ட பிரசாரத்தில் மோடி பரபரப்பு பேச்சு

அடுத்த பிரதமர் யார் என்று தெரியாத நிலையில், நாங்கள் எப்போதும் காங்கிரஸ் உடன் தான்: முன்னாள் பிரதமர் தேவ கவுடா பேட்டி

தைவான் நாட்டில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து - நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது

சேலம் அருகே உரிய ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட ரூ.49 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல்

ஆஸ்திரேலியாவில் விதிமுறை மீறிய இந்திய உணவகத்துக்கு ரூ.12½ லட்சம் அபராதம்

நீட்டிப்பு ஆணை வெளியிடாததால் நிறுத்தி வைக்கப்பட்டது 8,462 ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியத்தை வழங்க உத்தரவு

பாகிஸ்தானில் மத நல்லிணக்கம் பேண முஸ்லிம்களுக்கு தள்ளுபடி தரும் சீக்கிய வியாபாரி

பொன்னேரியில் அடிக்கடி நிலவும் மின்வெட்டு : நள்ளிரவில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

அமெரிக்காவில் ‘எப்-16’ போர் விமானம், கட்டிடத்தின் மீது மோதியதால் பரபரப்பு

108 மாணவர்களுக்கு இஸ்ரோ பயிற்சி

59 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு - தமிழகத்தில் 4 சட்டசபை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தபால் வாக்குக்கான 12,915 விண்ணப்பங்கள் நிராகரிப்பு: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அறிக்கை

‘இந்து என்ற சொல் மாற்றான் கொடுத்தது’ கமல்ஹாசன் மீண்டும் சர்ச்சை கருத்து

ரூ25 லட்சத்துடன் விமான பயணம் செய்த ஆரணி எம்.பியிடம் ஐடி விசாரணை: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

தமிழகம் முழுவதும் மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

யார் வெற்றி பெற வேண்டும் என்பதை மக்களே முடிவு செய்யட்டும்: ராகுல் காந்தி

சிவகாசியில் பரபரப்பு: போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு சென்ற வாலிபர் சாவு, மாஜிஸ்திரேட்டு விசாரணை

கமலின் சர்ச்சைப் பேச்சு: அறிக்கை கேட்பு: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்

மதுரை அருகே கொலை வழக்கில் துப்புதுலங்கியது: சொத்துக்காக வாலிபரை கழுத்தை அறுத்து கொன்ற 76 வயது பாட்டி, பரபரப்பு தகவதகவல்

29 மாநிலங்களிலும் ஏழுமலையான் கோயில் கட்டப்படும்: லட்சுமிகாந்தம்

வேலூர் அருகே கணவர், குழந்தையை கொலை செய்தது ஏன்? கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம்

மேற்கு வங்கத்தில் பாஜகவின் வெற்றிக்கு திரிணமூல்தான் உதவி புரிகிறது: சீதாராம் யெச்சூரி  

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணியில் 288 பேர் ஈடுபடுவார்கள் - கலெக்டர் சிவராசு தகவல்

நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தவர் ராஜீவ் காந்தி: மல்லிகார்ஜுன கார்கே 

அக்னி வெயில் உச்சம் தொட்ட நிலையில் திருச்சியில் பரவலாக பெய்த மழை

அங்கீகாரம் இல்லாத 700 பள்ளிகள் மீது நடவடிக்கை: பள்ளிக்கல்வித் துறை முடிவு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘சாம்பியன்’ பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசு - ஐ.சி.சி. அறிவிப்பு

கைதுக்குப் பயப்படவில்லை... என்னைக் கைது செய்தால் பதற்றம் அதிகரிக்கும்: கமல்ஹாசன் 

உலக கோப்பை கிரிக்கெட் 1983 : இந்திய அணி “சாம்பியன்”

யாருடன் இருக்கிறார்? கமல் தெளிவுபடுத்த வேண்டும் - கே.எஸ்.அழகிரி

இத்தாலி ஓபன் டென்னிஸ்: பெடரர், நவோமி ஒசாகா காயத்தால் விலகல்

அரசியலில் கமலுக்கு பக்குவம் தேவை: தமிழிசை

இந்திய நீச்சல் சம்மேளன தலைவராக தமிழகத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் தேர்வு

கால்நடை மருத்துவ இளநிலை படிப்பு: இதுவரை 8,500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

கற்பழிப்பு வழக்கில் கைதான டி.வி. நடிகர் கரன் ஒபேராயின் ஜாமீன் மனு தள்ளுபடி கோர்ட்டு உத்தரவு

"கோட்சே'வை விரும்பும் ஆர்எஸ்எஸ், பாஜக: ராகுல் காந்தி சாடல்

குந்துகோல், சிஞ்சோலி சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது

பிரபல தெலுங்கு நடிகர் ரல்லப்பள்ளி காலமானார்

அனந்தகுமார் ஹெக்டே, நளின்குமார் கட்டீல் கோட்சேவை ஆதரித்து கூறிய கருத்து, மன்னிக்க முடியாத குற்றம் எடியூரப்பா கடும் அதிருப்தி

படப்பிடிப்பில் விபத்து: ’ஜேம்ஸ்பாண்ட்’ டேனியல் கிரேக் காயம்

விஜயாப்புரா அருகே காங்கிரஸ் பெண் பிரமுகர் பிணமாக மீட்பு கொலையா? போலீஸ் விசாரணை

யாருமே போகாத நிலவின் தென் துருவத்தை ஆராய செல்லும் சந்திராயன் - 2.. இஸ்ரோ தலைவர் பெருமிதம்

பா.ஜனதாவினரின் முழுகவனமும் முதல்-மந்திரி நாற்காலி மீது இருக்கிறது மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி

ஈழத் தமிழர் இனப்படுகொலை 10-வது ஆண்டு... நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

பாங்காக்கில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.75 லட்சம் தங்கம் பறிமுதல் ஒருவர் கைது

விஷால் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியா.. போட்டியிட்டா ஜெயிப்பாரா?

அனைத்து மதங்களிலும் தீவிரவாதிகள் உள்ளனர்; முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி

ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுக்கிறார்... மறைந்த நடிகர் ரித்தீஷின் மனைவி மீது போலீசில் புகார்!

உத்தரபிரதேசத்தில் பஸ்-டிராக்டர் மோதல்:5 பேர் பலி

மனைவியை அடிக்காதே என்ற சப் இன்ஸ்பெக்டர்... கள்ளத்தொடர்பு என வீடியோ போட்ட கணவன் - குமரியில் பரபரப்பு

கமல்ஹாசனை நோக்கி செருப்பு வீச்சு: புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் கண்டனம்

திருப்பூர்:பாலியல் வன்முறை, மன உளவியல் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து குழந்தைகளுக்கு எளிதில் புரியும் விதமாக, 'பயமில்லா கற்றல்' எனும் தலைப்பில் விழிப்புணர்வு பதாகையை பள்ளிக்கல்வித்துறை வடிவமைத்துள்ளது

கவர்னர் மாளிகைக்கு எந்த கோப்புகளும் வரவில்லை- கவர்னர் கிரண்பெடி தகவல்

சூலுார்:ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்களுக்கு வழங்க அடையாள அட்டைகளை முறைப்படுத்தும் பணி நடந்தது.

வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 12 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்; தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு தகவல்

கோவை:அரசு வேலைக்கு தகுதியற்ற படிப்புகள் என, 100 படிப்புகளை பட்டியலிட்டு, அரசாணை வெளியாகியுள்ளது.

வணிகர்கள் ரோந்து போலீசாருடன் இணைந்து செயல்பட வேண்டும் - கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தல்

வெளிநாட்டு வர்த்தகர்களை கவரும் வகையில், சுயமாக 'டிசைன்' செய்யும் ஏற்றுமதி நிறுவனங்கள் திருப்பூரில் உருவாகி வருகின்றன.

சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.73.72 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.72 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages