🗳தேர்தல் 🏢ஆணையத்தின் 👥மூவர் குழுவில், தலைமை தேர்தல் ஆணையர் 🤵சுனில் அரோரா மற்றும் ஆணையர்கள் 🤵அசோக் லவாசா, 🤵சுஷில் சந்திரா ஆகியோர் உள்ளனர். 🗳தேர்தல் விதிமுறை புகார்கள் குறித்து இந்த மூவர் குழுதான் ஒரு மனதாக முடி வெடுக்க வேண்டும்😯 என்பது தான் விதிமுறை. அப்படி இல்லாத பட்சத்தில் பெரும்பான்மை முடிவே இறுதியானது👍. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா விதிகளை மீறியதாக பதிவான புகார்களை இவர்கள் விசாரித்ததில்🗣 கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது😐. இது குறித்து, "மோடி, அமித் ஷாவுக்கு எதிரான 6 புகார்களை 🗳தேர்தல் ஆணையம் விசாரித்த போது எனது கருத்தை 🤵சுனில் அரோரா ஏற்கவில்லை🚫. எனது கருத்துகள் கேட்கப்படாததால் ஆணைய கூட்டங்களில் பங்கேற்பது அர்த்தமற்றது🙄. எனது கருத்துகள் கேட்கபடாததால் கூட்டத்தில் பங்கேற்காமல் விலகி😒 நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 🗳தேர்தல் ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கபோவதில்லை❌"என்று அசோக் லவாசா தெரிவித்துள்ளார்🔈.
Home
அண்மை செய்திகள்
மோடி, அமித் ஷா தேர்தல் விதிமீறல் விவகாரம்😳-🗳தேர்தல் 🤵ஆணையர்களுக்கு இடையே கருத்து🗣 வேறுபாடு😱
மோடி, அமித் ஷா தேர்தல் விதிமீறல் விவகாரம்😳-🗳தேர்தல் 🤵ஆணையர்களுக்கு இடையே கருத்து🗣 வேறுபாடு😱
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment