✍எழுத்தாளர் 👴தோப்பில் முகமது மீரான் 🏛கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினத்தைச் சேர்ந்தவர். ஆனால், 🏛நெல்லை மாவட்டம் பேட்டை நகரில் தனது 👥குடும்பத்தினருடன் வசித்து வந்தார்😯. புதினங்கள், சிறுகதை தொகுப்புகள், மொழிபெயர்ப்பு ✍நூல்களை எழுதியுள்ள இவர், 📘"சாய்வு நாற்காலி" என்ற நாவலுக்காக 📆1997ல் 🏆சாகித்ய அகாடமி விருதை பெற்றார்🎉. 74 வயதாகும் இவர், கடந்த சில 📆நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலமானார்😳. அவரது மறைவுக்கு ✍எழுத்தாளர்கள் உள்ளிட்ட ⭐பிரபலங்கள் இரங்கல்😟 தெரிவித்து வருகின்றனர்.
எழுத்தாளர் 👴தோப்பில் முகமது மீரான் காலமானார்😨
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment