சென்னை வானிலை மையம் அண்மையில் ஓர் அறிக்கையினை📜 வெளியிட்டுள்ளது. அதில், "தெற்கு உள் கர்நாடகத்தில் தொடங்கி கன்னியாகுமரி வரை நிலப்பரப்பில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது😯. 📆மே 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை 🏛உள்மாவட்டங்களில் ☔மழை பெய்யக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது. மேலும், "இதேபோல் திருச்சி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் வடக்கு, மேற்கு மற்றும் உள்மாவட்டங்களில் 2 நாட்களுக்கு வெயில் 🙄கடுமையாக இருக்கும். தெற்கு, தென்மேற்கு 🌊வங்கக்கடலில் இருந்து மணிக்கு 40 முதல் 50 கி.மீ.வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்😳. இதேபோல் கேரளா, லட்சத்தீவு மற்றும் ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா 🌊கடலோர பகுதிகளில் ☔மழைபெய்யக்கூடும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫродрооிро┤роХрод்родிрой் роЙро│்рооாро╡роЯ்роЯроЩ்роХро│ிро▓் ЁЯУЖ24роо் родேродி роЗроЯிропுроЯрой் роХூроЯிроп рокро▓род்род рооро┤ை☔
ЁЯПЫродрооிро┤роХрод்родிрой் роЙро│்рооாро╡роЯ்роЯроЩ்роХро│ிро▓் ЁЯУЖ24роо் родேродி роЗроЯிропுроЯрой் роХூроЯிроп рокро▓род்род рооро┤ை☔
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment