🏛சென்னை ✈விமான நிலையத்தில் 👥ஏழு பேர் மலக்குடலில் மறைத்து எடுத்து வந்த 💸50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 🏅ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து, வான் நுண்ணறிவு பிரிவு 🤵அதிகாரிகளுக்கு வந்த 📲ரகசிய தகவலின் படி ✈கொழும்புவில் இருந்து சென்னை வந்த ✈ஸ்பைஸ்ஜெட் விமான 👥பயணிகளான சதகத்துல்லா, அழகர்சாமி, அன்வர் பட்சா, ஹனிஃப் முகமது, யாசின் அரஃபத், சையத் இப்ரஹிம் ஆகியோரிடம் சோதனை👀 நடத்தினர். இதனையடுத்து அவர்களின் உடலை ஸ்கேன் செய்து பார்த்த போது, அவர்கள் மலக்குடலில் 🏅தங்கதை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது😳. இதனை தொடர்ந்து 💸50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1.51 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது👍. மேலும், கடத்திவந்த 7 பேரிடம் அதிகாரிகள் விசாரணை🗣 நடத்தி வருகின்றனர்.
மலக்குடலில் 🏅தங்கத்தை மறைத்து கடத்தியவர்கள் சிக்கினர்😐
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment