மே 29ம் தேதி 🗳இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 🌱அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் பதவியேற்பு🎉 - Agnipuratchi

மே 29ம் தேதி 🗳இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 🌱அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் பதவியேற்பு🎉

Share This

🏛தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளுடன் சேர்த்து 22 சட்டப்பேரவை தொகுதிக்கான 🗳இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. அதன்படி, மக்களவை தேர்தலில் 🌞திமுக தலைமையிலான 🤝கூட்டணி 37 தொகுதிகளில் மகத்தான வெற்றியை🎉 பெற்றது. அதில் 🌱அதிமுக கூட்டணி 1 இடத்தில் மட்டுமே வெற்றி🎉 பெற்றது😳. இதனை தொடர்ந்து, 🏛22 சட்டப்பேரவை தொகுதிக்கு நடைபெற்ற 🗳இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களில் வெற்றி பெற்றது😯. அதிமுக🌱 9 இடங்களில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு வரும் 📆29ம் தேதி, சென்னை 🏛தலைமை செயலகத்தில் சபாநாயகர் அறையில் பதவியேற்பு விழா🎉 நடத்தப்பட உள்ளது😐. இதில் 💺முதலமைச்சர், 💺துணை முதலமைச்சர் மற்றும் மூத்த அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்👍. அதிமுக உறுப்பினர்களுக்கு சபாநாயகர் தனபால் பதவியேற்பு பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்🙂 என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages