🏛பாராளுமன்ற 🗳தேர்தலில் பாஜக அமோக வெற்றி🎉 பெற்றதையடுத்து 🏛டெல்லி ஜனாதிபதி ⛪மாளிகையில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய மந்திரிசபை 📆30ம் தேதி ⌚மாலை 7 மணிக்கு பதவியேற்கிறது. இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 17வது பாராளுமன்ற மக்களவை 👥உறுப்பினர்கள் பங்கேற்கும் முதல் கூட்டத்தொடர் 📆ஜூன் 6ம் தேதி தொடங்கலாம்🎊 என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 📆6ம் தேதி தொடங்கி ஆறு அமர்வுகளாக நடைபெறும் இந்த 👥கூட்டத்தொடர் 📆ஜூன் 15ம் தேதி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது👀.
ஜூன் 6ம் தேதி 🏛பாராளுமன்றத்தின் முதல் 👥கூட்டத்தொடர்⁉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment