✍டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வின் முதல்தாள் தேர்வு 📆ஜூன் 8ம் தேதியன்று நடைபெறவுள்ளது😯. இதே 📆தேதியில் பி.எட். தேர்வு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது😳. டெட் தேர்வை பி.எட் இரண்டாம் ஆண்டு படிக்கக்கூடிய 👥மாணவர்களும் எழுதுவதற்கு தகுதி உடையவர்கள். இந்நிலையில், பி.எட் இரண்டாம் ஆண்டு மாணவர்களின் மொழித்தாள் தேர்வானது, டெட் தேர்வு நடைபெறும் தேதியில் நடைபெற இருந்ததால், பி.எட் தேர்வு எழுதுவதா அல்லது டெட் தேர்வை எழுதுவதா⁉என பி.எட் மாணவர்கள் 😕குழப்பம் அடையும் நிலை ஏற்பட்டது. எனவே, 📆தேதிகளை மாற்றி அமைக்க வேண்டும் என 👥மாணவர்கள் 🙏கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில், 📆ஜூன் 13ம் தேதிக்கு பி.எட் தேர்வை மாற்றி 📚உயர்கல்வித்துறை செயலாளர் 🤵மங்கத்ராம் சர்மா உத்தரவிட்டுள்ளார்⚖.
ஜூன் 8ம் தேதி நடைபெற இருந்த ✍பி.எட்.தேர்வு 📆தேதி மாற்றம்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment