ЁЯЫ░️'роЪрои்родிро░ாропрой் 2' ро╡ிрог்роХро▓роо் ЁЯЪАроПро╡ுроо் родிроЯ்роЯроо் - ЁЯФнроЗро╕்ро░ோ родீро╡ிро░роо் - Agnipuratchi

ЁЯЫ░️'роЪрои்родிро░ாропрой் 2' ро╡ிрог்роХро▓роо் ЁЯЪАроПро╡ுроо் родிроЯ்роЯроо் - ЁЯФнроЗро╕்ро░ோ родீро╡ிро░роо்

Share This

🌚நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக 🛰️'சந்திரயான் 2' விண்கலம் 🚀ஏவும் திட்டத்தை இந்திய 🔭விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுத்த திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று இஸ்ரோ வெளியிட்டுள்ள 📜அறிக்கையில் "இந்த 🛰️'சந்திரயான் 2' திட்டம் இந்திய 🔭விண்வெளி ஆய்வுத்துறையின் முக்கியமான திட்டம் என்பதால் மிகவும் ⚠எச்சரிக்கையாக விண்ணில் செலுத்த உள்ளோம். இதற்கு கூடுதலான 🔍சோதனைகள் நடத்தப்பட வேண்டி உள்ளது. 🛰️'சந்திரயான் 2' விண்கலத்தை 📆ஜூலை முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் விண்ணில் 🚀ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது. செம்படம்பரில் 🛰️'சந்திராயன் 2' 🌚நிலவில் தரை இறங்கும்" என அந்த 📜அறிக்கையில் 🎙தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages